மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதே எதார்த்த சினிமாவாகும். அத்தகைய எதார்த்த சினிமாவில், தன் ஒவ்வொரு நாளையும் சாகசமாக வாழும் நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையைக் சித்தரிக்கும்போது பொழுதுபோக்குக்கும், உணர்வுகளுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக S....
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய்யின் 68 படமான இதை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. விஜய்யுடன் இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த்,...
இயக்குநர் மந்திரா மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் அயோத்தி. விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது இப்படம். இந்த நிலையில் இப்படத்தில்...
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தங்ககலான். இப்படம் ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இப்படம் குறிப்பட்ட தேதியில்...
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் சக்சஸ்...
மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடுக்ஷன்ஸ் K.கந்தசாமி மற்றும் K. கணேசன் வழங்கும் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் (To – Let திரைப்படத்தின் புகழ் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்து வரும்...
இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். கே.ஜே.ஆர்.நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிக அளவிலான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாம்.சுமாராக 4500-க்கும்...
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு த்ரிஷா திரை பயணம் மிண்டும் உச்சத்தை தொட்டுவிட்டது. இந்நிலையில் த்ரிஷாவை தேடி இரண்டு பெரிய பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. இது எல்லாம் வெறும் ஆரம்பம் தான் என ரசிகர்கள்...
கவின் ஜோடியாக நடிக்கிறார் பிரியங்கா மோகன். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயில் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக நமக்கு தெரிந்த நெல்சன் திலீப்குமார். இயக்குநராக இருந்து தற்போது தயாரிப்பாளராக களமிறங்கவுள்ளார்...
சமந்தா மயோசி டிஸ் என்ற நோயால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறார். சிகிச்சை பெற்றாலும் அவ்வப்போது இந்தியா வந்து சில நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார். தற்போது...