நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் நைட். இன்று இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இரண்டும்...
2016- ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் கதையை அனுமதியின்றி முதல் பாகத்தை கதையையே அப்படியே அனுமதியின்றி காப்பியடித்து பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்துள்ளதாகவும்...
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றது. அண்மையில்...
அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் விமல் நடிக்கும் ஏப்ரல் 21-ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தெய்வ மச்சான். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுளது. தங்கையாக பிக்ப்ச்ச் பிரபலம் அனிதா சம்பத்...
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட...
மதயானைக் கூட்டம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் படம் இராவண கோட்டம். சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இதில் ஆனந்தி, பிரபு, சத்யா என்.ஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்....
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில்...
அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திருவின் குரல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அருள் நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி...
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.அருண்மொழி வர்மன் உயிரிழந்த செய்தியுடன் தொடங்கும் இந்த ட்ரெய்லரில் பட்டம் சூட்டிக் கொள்ள துடிக்கும் மதுராந்தகன், நாட்டுக்கு திரும்பும்...
கன்னடத்தில் நட்சத்திர நடிகர்களாக உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடித்திருக்கும் படம் கப்ஜா அந்தப்படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்தத் திரைப்படம் கன்னடத்தில் மட்டும்...