Connect with us
 

Teaser

மிஷன்  சாப்டர் 1 – டீஸர் !

Published

on

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அச்சம் என்பது இல்லையே – மிஷன்  சாப்டர் 1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார்.

மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.