மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்து இருக்கும் திரைப்படத்துக்கு கழகத் தலைவன் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தயாரித்துள்ளது. இதில் உதய நிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளாத்....
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மைக்கேல்’. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான ஆக்சன்...
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இன்று இப்படத்தின் அதிரடியான...
சுந்தர்.சியின் காபி வித் காதல் படத்தின் டிரெய்லர் வெளியானது. காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு எப்போதும் முன்னணி இயக்குனர்கள் வரிசையிலேயே தன்னை தக்கவைத்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர்.சி. கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி...
இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா என பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம் நித்தம் ஒரு வானம் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிஸரை பிரபல...
இயக்குநர் ஆர்.சந்திரு நடிகர் உபேந்திரா இணையும் மூன்றாவது திரைப்படம் Kabzaa. ‘கப்ஸா’ படத்தின் கதை 50 முதல் 80 காலகட்டத்தில் நடக்கும் கதை.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் Naane varuvean படத்தின் டீஸர் வெளியானது. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’ மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் செல்வராகவனுடன் தனுஷ் இணைந்துள்ள படம் என்பதால்...
நடிகர் பைபவ் நடித்திருக்கும் புதிய திரைப்படம் Buffoon இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அஷோக் வீரப்பன் கார்த்திக் என்பார் இயக்கியுள்ளார். இப்படத்தின் படபிடிப்புகள் காரைக்கால், ராமேஸ்வரம்...
பல கோடி ரசிகர்கள் எதிர்பார்த்த Ponniyin Selvan டிரெய்லர் வெளியானது. இயக்குநர் மணிரத்னம் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள Ponniyin Selvan திரைப்படத்தின் முதல் பாகம் இம்மாதம் 30-ம் தேதி உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக 5-க்கும் மேற்பட்ட மொழிகளில்...
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் Vendhu Thanindhathu Kaadu. இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மிக பிரமாண்டமாக வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரத்தேயாக செட்...