Connect with us
 

Teaser

கழகத் தலைவர் பரபரப்பான டீஸர் வெளியானது !

Published

on

மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்து இருக்கும் திரைப்படத்துக்கு கழகத் தலைவன் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தயாரித்துள்ளது.

இதில் உதய நிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளாத். இவர்களுடன் ஆரவ், கலையரசன் ஆகியொர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.