Connect with us
 

Teaser

Yugi – Official Tamil Teaser !

Published

on

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ள திரைப்படம் ‘யூகி’. மேலும் இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியம், நரேன், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ்-மலையாளம் உள்ளிட்ட இருமொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் அதிகாரபூர்வ டீசர் இன்று வெளியாகியுள்ளது.