லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’ அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 15-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த...
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில்...
கடந்த 2017ம் ஆண்டு சிபிராஜ், நிகிலா நடிப்பில் ரங்கா என்ற படம் தயாரானது. இந்தப்படத்தை வினோத் என்பவர் இயக்க, ராம் ஜீவன் ராமன் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. சில...
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. இன்று...
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சாணிக் காயிதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மே 6-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் அதிர வைக்கும்...
‘அம்பாசமுத்திரம் அம்பானி’, திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர்...
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அடுத்த வாரம் 13-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் பீஸ்ட். தளபதி விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய...
நடிகர் அருண் விஜய் மற்றும் அவர் மகன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஓ மை டாக்’ இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ ஏப்ரல் 21-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீஸர்...
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம்...
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர்...