எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ரகு தாத்தா. கதையின் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்....
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட...
இயக்குநர் ரவி குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், இராகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஏலியனை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்....
அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ள மிஷன் சாப்டர் 1 படத்தின் ட்ரைலர் வெளியானது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக...
நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ்வர். குட் நைட் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் இப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு...
இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் சுமார் 7 வருட இடைவெளிக்கு பின்னர் வெளியாகவுள்ள திரைப்படம் போட். இப்படத்தில் நாயகனாக யோகிபாபு நடிக்க இவருடன் கெளரி ஜி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் முக்கிய...
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ம் வருடம் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு இப்படம் புது விதமான த்ரில்லராக இருந்தது. தற்போது...
ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 170 படத்தின் டைட்டில் வேட்டையன் என படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் முன்னோட்ட காட்சியுடன் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. அதில் ரஜினி துப்பாக்கியுடன்...
முன்னணி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் டன்கி. ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் விக்கி கௌசல், சதீஷ் ஷா, தியா மிர்சா ஆகியோர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்....
யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணகி டிசம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. கர்ப்பிணி பெண் கதாப்பாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். இவருடன் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகியோர்...