நடிகை ஹனி ரோஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ரேச்சல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த கிரிப்பிங் டீசர் ஆக்ஷன் பிரியர்களுக்கென அதிரடி ஆக்ஷன் மற்றும் இரத்தம் தெறிக்கும் காட்சிகளைக் கொண்டுள்ளது. புகழ் பெற்ற இயக்குநர் அப்ரிட்...
அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் லைகா நிறுவனம் சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள லேக் டவுன் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி...
ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசரை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான உடனேயே இணையத்தை ஆக்கிரமித்ததோடு, உலகம் முழுவதும்...
இயக்குநர் சிவா இயக்கத்தில் பிரமாண்ட படைப்பான கங்குவா படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். மிக பிரமாண்டமாக பொருட்செலவில் உருவாகியுள்ளது கங்குவா திரைப்படம். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில்...
எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ரகு தாத்தா. கதையின் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்....
நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ்வர். குட் நைட் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் இப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு...
இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் சுமார் 7 வருட இடைவெளிக்கு பின்னர் வெளியாகவுள்ள திரைப்படம் போட். இப்படத்தில் நாயகனாக யோகிபாபு நடிக்க இவருடன் கெளரி ஜி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் முக்கிய...
இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி நடிப்பில் ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் சைரன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி...
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ரெபெல் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். படத்தை இயக்குகிறார். மமிதா பைஜூ,...
குலேபகாவலி திரைப்பட இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பில்டப். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இப்படத்தில் சந்தானத்துடன் பிரீத்தி ராதிகா ஜோடியாக நடிக்க இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடிங்கின்ஸ்லி, தங்கதுரை, மற்றும் மன்சூர்...