Connect with us
 

News

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை !

Published

on

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜெயம் ரவி – நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை.

இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை அதே பெயரை இப்படத்திற்கும் வைத்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவந்துள்ள நிலையில் பாடல்கள் மற்றும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பவுள்ளது. இப்படம் அடுத்த வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.