Connect with us
 

Promos

ஹிட்லர் படத்தின் பரபரப்பான முதல் 4 நிமிட காட்சிகள் வெளியானது !

Published

on

இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிட்லர் திரைப்படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை படைவீரன், வானம் கொட்டட்டும் ஆகிய படங்களை இயக்கிய தனா இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியுடன் இபப்படதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

வழக்கமாக விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் முதல் 4 நிமிட காட்சிகள் வெளியிடவது வழக்கம் அதே போல இந்த ஹிட்லர் படத்தின் முதல் 4 நிமிடங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பரபரப்பாகவும் நம் மனதை உருக்கும் அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.