Connect with us
 

News

கடாவர் திரைப்படத்தை வெளியிட விடாமல் பலர் தடுத்தனர் – அமலா பால் !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் Amala Paul. இவர் நடித்துள்ள கடாவர் என்ற திரைப்படம் வரும் 12-ம் தேதி ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

Amala Paul இப்படத்தில் தடவியல் நிபுணராக நடித்துள்ளார். அதோடு இப்படத்தை அவரே தயாரித்துள்ளார். இந்த நிலையில் இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய Amala Paul.

இப்படத்தை நான் வெளியிட முயற்சி செய்த போது பலர் கடுமையாக உழைத்து வெளியிட முடியாமல் செய்வதற்கு முயற்சித்தனர். ஆனால் கடவுள் அருளால் திட்டமிட்டபடி 12-ம் தேதி வெளியாகிறது என்று கூறினார்.