Teaser
மணிகண்டன் நடிக்கும் லவ்வர் படத்தின் டீஸர் வெளியானது !

நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ்வர். குட் நைட் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் இப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் மணிகண்டனுடன் கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த நிலையில் லவ்வர் படத்தின் சுவாஸ்சியமானா டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.