Connect with us
 

News

அசுரன் நடிகர் நிதீஷ் வீரா கொரோனாவால் காலமானார் !

Published

on

செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தின் பிரபலமானவர் நடிகர் நிதிஷ் வீரா இப்படத்தை தொடர்ந்து காலா, அசுரன், வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிதிஷ் வீராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நிதிஷ் வீரா உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரு இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.