தளபதி விஜய் மிக விரைவில் அரசியலில் கால் பதிக்கவுள்ளார். மிக விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதால் சில நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி செய்தார். அதனை...
இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத், யோகி பாபு நடிப்பில் கடந்த 5 ஆண்டுகளாக மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் பொங்கல் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இப்படத்தின் இசை...
துணிவு படத்தை தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. அஜித்துடன் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பையான் நாட்டில்...
தனுஷ் இது வரையில் 49 படங்கள் நடித்துள்ளார். அவரின் 50-வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், அபர்னா பாலமுரளி, சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இன்னும் இப்படத்திற்கு பெயரிடப்பவில்லை....
நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ்வர். குட் நைட் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் இப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு...
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், ஏமி ஜாக்சன், மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் மிஷன் சேப்டர் – 1. இப்படத்திற்கு முன்னதாக அச்சம் என்பது இல்லையே என தலைப்பு...
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து தீபாவளி அன்று வெளியான திரைப்படம் சர்தார். விமர்சனம் மற்றும் வசூலில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் சுமார் 100 கோடி வசூலும் செய்தது. தற்போது இப்படத்தின்...
மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதே எதார்த்த சினிமாவாகும். அத்தகைய எதார்த்த சினிமாவில், தன் ஒவ்வொரு நாளையும் சாகசமாக வாழும் நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையைக் சித்தரிக்கும்போது பொழுதுபோக்குக்கும், உணர்வுகளுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக S....
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய்யின் 68 படமான இதை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. விஜய்யுடன் இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த்,...
இயக்குநர் மந்திரா மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் அயோத்தி. விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது இப்படம். இந்த நிலையில் இப்படத்தில்...