தமிழ்ப்படம், தமிழப்படம்2 படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் சிஎஸ் அமுதன். இவரின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்தம். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார்,...
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யா, சுனில், ரித்து வர்மா, செல்வராகவன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்...
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் வடிவேலு, ராதிகா நடிப்பில் லைகா நிறுவத்தின் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஜ.அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் பட டிரைலர் வெளியானது. தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பின்னர் இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். என்றென்றும்...
மக்கள் செல்வன் திரு.விஜய் சேதுபதி அவர்கள், ஆக்சன் திரைப்படமான “ஹிட்லிஸ்ட்”-ன் டீசரை வெளியிட்டார். இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பு – “ஹிட்லிஸ்ட்” சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில்...
ஆகஷ்ன் கிங் அர்ஜூன் பிறந்த நாளான இன்று லியோ படத்தில் அவரின் கதாப்பாத்திம் ஹரால்டு தாஸ் கிளிம்ப்ஸ் வீடியோவை லியோ படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. வெறும் 40 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த கிளிம்ப்ஸ்...
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கியுள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி...
போர் தொழில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அமிதாஷ் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ளாஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் பரம்பொருள். மனோஜ் மற்றும் கிரிஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சிலை கடத்தலை மையமாக வைத்து ஒரு கிரைம்...
திகார் சிறைச்சாலையில் ஜெயிலர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ரஜினி அதன் பின்னர் மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி, மருமகள் மிர்ணா மேனன் பேரன் ரித்விக் இவர்களுடன் அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்....
ஜஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான த்ரில்லர் படமான திட்டம் இரண்டு படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள் திரைப்படம் அடியே. இசையமைப்பாள ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் நாயகனாகவும் நடிகை கெளரி கிஷன் நாயகியாகவும் நடித்துள்ளனர்....