Connect with us
 

Trailer

ரத்தம் தெறிக்கும் மார்க் ஆண்டனி டிரைலர் வெளியானது !

Published

on

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யா, சுனில், ரித்து வர்மா, செல்வராகவன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இம்மாதம் 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இது ஒரு டைம் டிராவல் திரைப்படம் என்பது இந்த டிரைலர் மூலம் நமக்கு தெரிவந்துள்ளது.

டிரைலர் லிங்க் கீலே