Connect with us
 

Trailer

வெளியானது ரத்தம் டிரைலர் !

Published

on

தமிழ்ப்படம், தமிழப்படம்2 படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் சிஎஸ் அமுதன். இவரின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்தம்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலர் லிங் கீழே.