Connect with us
 

Trailer

வெளியானது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடியே டிரைலர் !

Published

on

ஜஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான த்ரில்லர் படமான திட்டம் இரண்டு படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள் திரைப்படம் அடியே. இசையமைப்பாள ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் நாயகனாகவும் நடிகை கெளரி கிஷன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஹாலிவுட் போல மல்டிவெர்ஸ் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் த்ரில்லர் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.