Connect with us
 

News

நிர்வாணமாக நடிக்க எனக்கும் வாய்ப்பு வந்தது – பூர்ணா !

Published

on

நடிகை பூர்ணா தமிழில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் தற்போது இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்தது பற்றி பூர்ணாவிடம் கேட்கப்பட்டது இதற்கு ‘படம் பார்க்கும் போது அது பற்றி உணர முடியும்’ என்று பதிலளித்தார்.

மேலும் கூறுகையில் ‘எனக்கும் இது போன்ற நிர்வாணமாக நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஒரு இயக்குநர் என்னை அணுகி முக்கியமான ஒரு காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என கூறினா.

அது ஒரு மிகப்பெரிய ஓ.டி.டி.தஅத்தில் இருந்து எனக்கு வந்த வாய்ப்பு. அந்த கதையும் எனக்கு மிகவும் பிடிந்திருந்தது. ஆனால் என்னால் அப்படி நடிக்க முடியாது. எனவே மிகுந்த மனவருத்தத்தோடு அந்த படத்தை மறுத்து விட்டேன் என்று கூறினார்’