Connect with us
 

News

என் தந்தையின் 22 வருட கனவை நிறைவேற்றியுள்ளேன் – ஷாக்சி அகர்வால் !

Published

on

நடிகை ஷாக்சி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். காலா, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் போட்டோ ஷூட் எடுப்பதில் மிகவும் ஆர்வம் உள்ள நடிகை.

இவர் சமீபத்தில் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்து கூறுகையில் சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது என் தந்தையின் 22 வருட கனவு.

அந்த கனவை நான் நிறைவேற்றும் விதமாக மெட்சிடிஸ் இ வகுப்பு காரை வாங்கிருக்கிறேன். என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணம் இது. என் இந்த வெற்றி மற்றவர்களின் கனவு வெற்றி பெற உதவும் என்று கூறியுள்ளார்.