Connect with us
 

News

தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ் !

Published

on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் குவித்தது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் இன்று ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனைவருக்கும் வணக்கம் G Squad என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளேன். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் புதியவர்களுக்கும் இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த நிறுவனம் சார்பில் முதலில் சில படங்கள் தன் நண்பர்கள் உதவியர்களின் படைப்புகள் வெளியாகும். முதல் படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் அடிவரைக்கும் ரசிகர்கள் காத்திருக்கும்படி தெரிவித்துள்ளார்.