Connect with us
 

Teaser

Shabaash Mithu – Official Teaser !

Published

on

இந்திய ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றைல் பலர் பல சாதனைகள் புரிந்துள்ளனர் தற்போதும் பல சாதனைகளை படைத்தும் வருகின்றனர். அப்படி சாதனை படைத்த பலரின் வாழ்க்கை வரலாறாக எடுத்து அவையும் பல சாதனைகள் புரிந்துள்ளது எடுத்துக்காட்டுக்கு கூல் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு.

இந்த நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் இவரின் வாழ்க்கை வரலாறும் தற்போது ‘சம்பாது மித்து’ என்ற பெயரில் படம்மாக்கப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 23-ம் ஆண்டுகளாக இந்திய அணிக்காக மித்தாலி ராஜ் கிரிக்கெட் விளையாடி வருகிறார். தற்போது நடந்து வரும் பெண்கள் உலகக்கோப்பை போட்டியையும் கேப்டன் பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறது இது இவரின் 6-வது உலகக்கோப்பையாகும் இதுவே ஒரு மிகப்பெரிய சாதனை.

பெண்கள் கிரிக்கெட்டின் சச்சினென இவரை கூறிவிடலாம் அந்த அளவுக்கு சாதனைகளைப் படைத்துள்ளார்.