Connect with us
 

News

சிம்பு என்னுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் – கமல்ஹாசன் !

Published

on

கெளதம் மேனன் இயக்கத்தில் Simbu நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’ இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 2-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதே போல கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் Simbu அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிதில் பேசிய Simbu கமல்ஹாசனிடம் ‘உங்கள் படங்களில் நான் ஏதாவது ஒரு படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்றால் எந்த படத்தை சொல்வீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த உலகநாயகன் ‘நீங்கள் என்னுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும்’ என்று அவர் பாணியில் பதில் கூறினார்.