தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தி கோட் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக சுமார் 14 வருடத்திற்கு பின்னர் கேரளா சென்றுள்ளார். விஜய்யை மிக உற்சாகமாக வரவேற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்...
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கோட். தற்போது படக்குழு படப்பிடிப்புக்காக கேரளாவிற்கு சென்றுள்ளது. விஜய் மற்றும் பிரபுதேவா இருவரும் கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு...
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நடிகர் தளபதி விஜய் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் ரூ.40 கோடி தேவைப்படுவதாக சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து...
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய்யுடன் இப்படத்தில்...
தன் கட்சியை ஆரம்பித்து விட்டார் தளபதி விஜய். இரண்டு வருடங்களுக்கு பின்னர் முழு நேரமாக அரசியலில் ஈடுபடவுள்ளார். தற்போது இவர் நடித்து வரும் கோட் படத்திற்கு பின்னர் ஒரு படம் நடித்த பின்னர் சினிமாவில் நடிப்பதை...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் சலாம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 26-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ நான் ஜெயிலர்...
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆல் டைம். இப்படம் விஜய் நடிக்கும் 68-வது திரைப்படம். இப்படத்தில் விஜய் தந்தை – மகன் என இரு வேடங்களில் நடித்து...
ைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்...
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் The Greatest Of All Time. விஜய்யுடன் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம், மைக் மோகன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில்...
ைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி...