Connect with us
 

News

ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் !

Published

on

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் தளபதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இயக்குநர் கோகுல் இயக்கவிருந்த கொரோனா குமார் தாமதமாகி வருவதால் ஆர்.ஜே.பாலாஜியை கதாநாயகனாக நடித்து வரும் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.