Songs
துணிவு படத்தின் சில்லா சில்லா வீடியோ பாடல் வெளியானது !

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
கடந்த பொங்கள் பண்டியையொட்டி உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக இப்படம் வெளியானது. வெளியான நாள் முதல் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. இதுவரைக்கு துணிவு திரைப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படம் பிப்ரவரி 8-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் துணிவு படத்தின் சில்லா சில்லா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.