Connect with us
 

News

தாய்லாந்தில் லியோ சக்சஸ் பார்ட்டி கொண்டாடும் விஜய் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் இதுவரையில் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கான வெற்றி விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது.

இதை முடித்து விட்டு தளபதி விஜய் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்றார். தன் படங்கள் வெற்றி பெற்றதும் படக்குழுவினரை அழைத்து விருந்து கொடுப்பது விஜய்யின் வழக்கம் தற்போது படப்பிடிப்புக்காக தாய்லாந்தில் உள்ளதால் லியோ படத்தின் முக்கியமான நபர்களை மட்டும் அழைத்து தாய்லாந்திற்கு வர சொல்லியுள்ளராம் விஜய்.

தளபதி 68 படக்குழுவினருடன் சேர்ந்து லியோ படத்தின் வெற்றியை கொண்டாட உள்ளாராம் விஜய்.