Connect with us
 

Teaser

Clap – Tamil Official Teaser !

Published

on

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ், ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் சர்வானந்த் ராம் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள கிளாப் திரைப்படத்தை இயக்குனர் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ளார்.ஆதி நடிக்கும் இப்படத்தில் இவருடன் நடிகை ஆகாங்க்ஷா சிங், கிருஷ்ணா குருப், பிரகாஷ்ராஜ்,மைம் கோபி மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் கிளப் திரைப்படம் நேரடியாக SONY Liv OTT தளத்தில் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாப் திரைப்டத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.