Connect with us
 

Teaser

Nenjuku Needhi – Official Teaser !

Published

on

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் திரைப்படம் ’நெஞ்சுக்கு நீதி’. ஹிந்தியில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ’ஆர்டிக்கிள் 15’ படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ளது. ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா இயக்கியிருந்தார். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை பட்டவர்த்தமான தோலுரித்துக் காட்டிய இப்படத்துக்கு, தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.ரிலீஸூக்கு தயாராகி வரும் இப்படத்தின் டீசர் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.