Connect with us
 

Teaser

Kaathuvaakula Rendu Kaadhal – Official Tamil Teaser !

Published

on

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரின் நடிப்பில் ஒரு காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் அதிகாரபூர்வ டீஸர். இப்படத்தின் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.