Songs
விஜய் குரலில் வெளியானது ஜாலியோ ஜிம்கானா முழு பாடல் !

நெல்சன் திலீப் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து ஒரு மாதம் முன்னர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று இப்படத்தின் இரண்டாவது பாடல் ஜாலியோ ஜிம்கானா வெளியாகியுள்ளது. இப்பாடலை தளபதி விஜய் அவர்கள் பாடியுள்ளார்.
சன் பிகர்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இவர்களுடன் இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே, விடிவி கணேஷ், பிஜோர்னோ, அபர்ணா தாஸ்,ஷைன் டாம் சக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.