Connect with us
 

News

இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் கமல்ஹாசன் விளக்கம் !

Published

on

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நீண்ட காலமாக முடங்குயுள்ளது. தற்போது கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டார்.

இதனால் ரசிகர்களுக்கு இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதுகுறித்து கமல்ஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்து விட்டது. சில பிரச்சனைகளால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது. தற்போது அந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

இப்போது நான் விக்ரம் படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தை முடித்து விட்டு இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அதன் பின்னர் மலையாக இயக்குனரும் எடிட்டருமான மாகேஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்ற ஒரு கதை எழுது வைத்திருக்கிறேன்.

மகேஷ் நாராணன் மலையாளத்தில் முன்னணி இயக்குனராகவும் எடிட்டராகவும் உள்ளார். இவர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு எடிட்டராக பணியாற்றியவர். மலையாளத்தில் பகத் பாசில் நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியாக மாலிக் படத்தை இயக்கியவர்