Connect with us
 

Teaser

Laththi – Official Tamil Teaser !

Published

on

அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் Laththi. இப்படத்தில் விஷால் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார்.

ராணா புரொடக்சன்ஸ் சார்பாக ரமணா மற்றும் தந்தா இப்படத்தை தயாரித்துள்ளனர். செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.