Connect with us
 

Teaser

சுனைனா நடிக்கும் ரெஜினா படத்தின் பரபரப்பான டீஸர் வெளியானது !

Published

on

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம், ரெஜினா. கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மலையாளத்தில் பைப்பின் சுவற்றிலே பிரணயம் மற்றும் ஸ்டார் ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழுக்கு வருகிறார்.

யெல்லோ பியர் புரொடக்சன்ஸ் சார்பில் சதீஷ் நாயர் இந்த படத்தை தயாரிப்பதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் இதன் பரபரப்பான டிஸர் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த டீஸரில் வங்கு ஒன்றில் கொள்ளையடித்த ஒரு கூட்டத்தை சுனைனா பலி வாங்குவது போல உள்ளது அந்த டிஸர் இதோ டிஸர் லிங்க்.