Connect with us
 

Teaser

Jai Bhim – Teaser !

Published

on

சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு வருகிற நவம்பர் 2-ம் தேதி அமேஷான் பிரைமில் வெளியாகவுள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், உள்ளிட்ட பலர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ டீசர் வெளியாகியுள்ளது !