Connect with us
 

Teaser

வெளியானது தி ஹண்ட் ஃபார் வீரப்பன் டீஸர் !

Published

on

சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடிபடுவதற்காக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையை ஆவணப்படமாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் The Hunt Fro Veerappan தயாரித்துள்ளது.

இந்த ஆவணப்படத்தின் ஆக்கம் குறித்து வீரப்பன் ஆதரவு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக வெடித்த போது தற்போது இதன் டீஸர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வமணி செல்வராக் என்பவர் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அடுத்த மாதம் 4-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.