Connect with us
 

Teaser

Naane Varuvean – Tamil Official Teaser !

Published

on

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் Naane varuvean படத்தின் டீஸர் வெளியானது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’ மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் செல்வராகவனுடன் தனுஷ் இணைந்துள்ள படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இம்மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. படத்தில் இரண்டு தனுஷ் உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. அதில் ஒரு தனுஷ் வயதானவர் போலவும் மற்றுமொரு தனுஷ் மிகவும் கொடூரமான வில்லனாகவும் டீஸரில் காண்பிக்கப்பட்டுள்ளது.