Connect with us
 

Teaser

Nitham Oru Vaanam – Official Teaser !

Published

on

இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா என பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம் நித்தம் ஒரு வானம் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிஸரை பிரபல இயக்குநர் அட்லீ இன்று வெளியிட்டார்.