Connect with us
 

Trailer

Thiruchitrambalam – Official Tamil Trailer !

Published

on

Thiruchitrambalam இயக்குனர் மித்திரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாகவுள்ளது உலகமெங்கும். தற்போது Thiruchitrambalam டிரைலவர் வெளியாகியுள்ளது.