Connect with us
 

Teaser

Trigger – Official Tamil Teaser !

Published

on

இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் Atharva நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Trigger. தான்யா ரவிச்சந்திரன் மற்றும் அருண்பாண்டியன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கல் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை SP சினிமாஸ் வெளியிடுகிறது.

செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் அதிரடி த்ரில்லர் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.