Connect with us
 

Trailer

தனுஷ் நடிக்கும் வாத்தி டிரைலர் வெளியானது !

Published

on

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ளது.தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. தனுஷ் உற்பட படத்தின் அனைவரும் கலந்து கொண்டனர்.

இன்று மாலை 5:04 மணிக்கு டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் பின்னர் 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்தது அதன்படி தற்போது டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கீழே டிரைலர் உள்ளது.