Connect with us
 

Teaser

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம் LGM டீஸர் வெளியானது !

Published

on

இந்திய அணியின் முன்னால் கேப்டன் கூல் எம்.எஸ். தோனி தற்போது சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தோனிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு பந்தம் உள்ளது. அதனை மீண்டும் வலுசேர்க்கும் விதமாக இவரின் தயாரிப்பு நிறுவனமான Dhoni Entertianment நிறுவனம் முதல் தயாரித்துள்ள தமிழ் திரைப்படம் LGM.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு. ஆர்.ஜே விஜய் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.