Connect with us
 

Songs

Doctor – Chellamma Official Video Song !

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், யோகி பாபு, வினய் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் டாக்டர். இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து விட்டது அதிலும் ‘செல்லம்மா பாடல்’ தற்போது இந்த பாடல் வீடியோவுடன் வெளியாகியுள்ளது.