Connect with us
 

Songs

Doctor – Nenjame Official Video Song !

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், வினய், நடிப்பில் வெளியான திரைப்படம் டாக்டர். கடந்த 9-ம் தேதி வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் நெஞ்சமே பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.